$ 0 0 துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி தெலுங்கு படத்தில் ராஷ்மிகா மந்தனா காஷ்மீர் பெண்ணாக நடிக்கிறார். இதில் துல்கர் ராணுவ அதிகாரியாக இருக்கிறார். இந்திய ராணுவ அதிகாரிக்கும், காஷ்மீர் பெண்ணுக்குமான காதல்தான் படம். இந்தப் படத்தை ...