$ 0 0 பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் ராஜமவுலி. அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் தற்போது ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் ...