$ 0 0 பட்டாசு படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் மெஹ்ரின். தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். அரியானா முன்னாள் முதல்வரின் பேரன் பவ்யா பிஷ்னோய் என்பவருடன் மெஹ்ரினுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். அதன் ...