$ 0 0 பிரபல கன்னட நடிகை நிவேதிதா. தமிழில் போர்க்களம், சித்திரம் பேசுதடி 2, மார்கண்டேயன் படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் போதை மருந்து பயன்பாடு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் நிவேதிதா, கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி ...