$ 0 0 பொது இடத்தில் ஆபாச உடை அணிந்து வந்ததாக சம்யுக்தா ஹெக்டே மீது புகார் கூறப்பட்டது. அவருக்கு ஆதரவாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் கருத்து தெரிவித்துள்ளார். கோமாளி, பப்பி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. ...