$ 0 0 தமிழில், தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்துள்ளவர் பாயல் கோஷ். தெலுங்கில் ஊசரவெல்லி, மிஸ்டர் ராஸ்கல், பிரயாணம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ...