$ 0 0 விமானத்தில் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்டதாக நடிகை ராதிகா ஆப்தே கூறினார். சமீபத்தில் ராதிகா ஆப்தே மும்பையிலிருந்து வேறொரு ஊருக்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்போது நடந்த சம்பவம் குறித்து அவர் கூறியது: விமானத்தில் சென்றபோது ...