$ 0 0 டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘இத்தரம்மாயிலத்தோ’. அடுத்து ‘ரேஸ் குர்ரம்’ என்ற படத்தில் பிரபல இயக்குனர் சுரேந்திர ரெட்டியின் இயக்கத்தில் முதன் முதலாக நடிக்க இருக்கிறார் அல்லு. ...