$ 0 0 பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ’சென்னை எக்ஸ்பிரஸ்’. ஷாருக்கானின் ‘ரெட் சில்லீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிக்க, ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார். விஷால் சேகர் இசை அமைக்கும் ...