$ 0 0 சுஷாந்த் சிங் தற்கொலையின் பின்னணியில் கரண் ஜோஹர், சல்மான் கான், நடிகை அலியா பட் இருப்பதாகவும் அவர்களை புறக்கணிக்க கோரியும் தேசிய அளவில் டிவிட்கள் டிரெண்டிங் ஆனது. சினிமா கலைஞர்களின் வாரிசுகளான இவர்களால்தான் சுஷாந்துக்கு ...