$ 0 0 ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கிறார்கள். இதில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். ஹீரோயினாக அலியா பட் நடிக்க உள்ளார். படத்தின் 50 சதவீத ...