$ 0 0 மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, தற்போது தெலுங்கு, இந்தி மொழிகளில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாகவும், இந்தியில் சல்மான் கான் ஜோடியாகவும் பூஜா ஹெக்டே நடிக்கிறார் ...