$ 0 0 தமிழ், தெலுங்கில் உருவான சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தவர் ஷ்ரத்தா கபூர். பாலிவுட் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பறவைகள் ஆர்வலரான ஷரத்தா கபூர், “கொரோனா ஊரடங்கால் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கொடுமையை ...