$ 0 0 ஆந்திர மாநில மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது யாத்ரா படம். தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ...