![]()
பாலிவுட் நடிகைகள் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அண்மையில் பாலிவுட்டில் நடைபெற்ற கோல்டு அவார்ட்ஸ் விழாவிற்கு நடிகை நியா சர்மா மிகவும் கவர்ச்சியான உடையில் வந்திருந்தார். ...