$ 0 0 அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சன். இந்தியில் பிரபல நடிகராக உள்ளதுடன் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் குரு படத்தில் நடித்திருந்தார். அமிதாப்பச்சனுக்கு சுவேதா என்ற மகளும் இருக்கிறார். திரைப்படத்தில் சுவேதாவை நடிக்க வைக்க பலர் முயன்றனர். ...