$ 0 0 நடிகைகள் சிலர் திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகின்றனர். திருமணத்தின்போது மணமகன் கட்டிய தாலி கழுத்தில் இருந்தாலும் அதை தங்களது ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து காட்சிகளில் நடிக்கின்றனர். தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்தவர் சோனம் கபூர். ...