$ 0 0 ‘குற்றப்பத்திரிகை’ படத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி வேடம் ஏற்று நடித்தவர் இந்தி நடிகர் அனுபம் கெர். தமிழில் விஐபி, லிட்டில் ஜான் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது மற்றொரு பிரதான வேடம் ஏற்று நடிக்கிறார். ...