$ 0 0 படப்பிடிப்புக்கு சென்றபோது அரிய இன மானை வேட்டையாடியதற்காக பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 வருடம் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ...