$ 0 0 நடிகர், நடிகைகளுடன் செல்போனில் செல்பி எடுத்துக்கொள்ளும் வசதிக்கு முன்பாக சினிமா நட்சத்திரங்களிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இப்போதெல்லாம் அருகில் நின்று செல்பி எடுக்கவே விரும்புகிறார்கள். சில சமயம் அது எல்லை மீறி ...