![]()
கிரிக்கெட் வீரர்கள் பலர் திரைப்பட ஹீரோயின்களுடன் டேட்டிங் செய்திருப்பதுடன், காதல் விவகாரங்களிலும் சிக்கி உள்ளனர். மாஜி கிரிக்கெட் கேப்டன் தோனியுடன் நடிகை லட்சுமிராய் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். தோனியின் வாழ்க்கை திரைப்படமானபோது அதில் தனக்கும் தோனிக்கும் ...