$ 0 0 திருமணம் ஆன புதுதம்பதிகளுக்கு விதவிதமான பரிசுகள் வழங்குவார்கள். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, அனுஷ்கா சர்மாவுக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்க முடிவு செய்திருக்கிறார் கவர்ச்சி நடிகை ராக்கி ஷாவந்த். ...