$ 0 0 பாலிவுட் ஹீரோயின் கங்கனா ரனாவத் ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் தமது குழந்தை பருவத்தில் இது போன்ற கொண்டாட்ட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றார். அவருடன் குழந்தைகளும் ...