![]()
தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பத்மாவதி’ இந்தி படத்தை எதிர்த்து வடநாட்டில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். நேற்றுமுன்தினம் இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்ட தியேட்டர் மீது தாக்குதல் நடத்தினர். ராஜ்புத் இனத்தினரை பற்றி ...