![]()
கேரளாவில் நடிகை கடத்தி பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்பட்ட புகாரில் கைதானவர் நடிகர் திலீப். சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். கடந்த சில மாதமாக புதியபடம் ஒப்புக்கொள்ளாமல் இருந்த திலீப், புரபஸர் தின்கன், கம்மரா ...