$ 0 0 இந்தி நடிகர் அபிஷேக்பச்சனை மணந்த ஐஸ்வர்யாராய் குழந்தை ஆராத்யா பிறந்த பிறகு குண்டானார். அதை ரசிகர்கள் விமர்சித்து கமென்ட் வெளியிட்டனர். அவற்றை படித்து மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருந்த அபிஷேக், தற்போது ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார். இதுபற்றி ...