![]()
இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த ‘குயின்’ படத்தை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றிருந்தார் நடிகர் தியாகராஜன். இதற்காக பல்வேறு நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் பொருத்தமானவர்கள் அமையாததால் படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு ...