$ 0 0 கடைசி முறையாக தன் தந்தையை பார்த்தான் அந்தச் சிறுவன். கண்கள் முழுக்க பயம் அப்பிக் கிடந்தது. அதை மட்டுமே அவனால் உணர முடிந்தது. மற்றபடி வேறு எதுவும் புரியவில்லை. காலுக்கடியில் அப்பாவும், அம்மாவும் ரத்த ...