$ 0 0 மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் ரீ என்ட்ரி ஆனார் அரவிந்த்சாமி. இதையடுத்து பிஜாய் நம்பியார் இயக்கும் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பிஜாய் நம்பியார் ஏற்கனவே விக்ரம் நடித்த ‘டேவிட்’ இந்திப் படத்தை இயக்கியவர். ...