$ 0 0 போதை பொருள்களை விற்பனை செய்த அனிஷ் என்பவரை சமீபத்தில் தெலங்கானாவில் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் சினிமா நட்சத்திரங்களுக்கும், பணக்கார வீட்டு இளைஞர்களுக்கும் போதை மருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. ...