$ 0 0 அல்லு அர்ஜுன் படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பிறந்த இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் கடந்த ஆண்டு நிவின்பாலி நடிப்பில் ஆக்ஷன் ஹீரோ பைஜு ...