$ 0 0 மல்லுவுட் நடிகர் பிருத்விராஜ் கோலிவுட்டில் அபியும் நானும், மொழி, வெள்ளித்திரை, காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் ஹீரோவாக தனக்கொரு இடம் பிடிக்க வேண்டும் என்று முயன்றவருக்கு 2வது ஹீரோ வேடங்களே கிடைத்தன. ...