![]()
மலையாளத்தில் பிரபல எழுத்தாளர், கவிஞராக திகழ்ந்தவர் கமலாதாஸ். இவரது வாழ்க்கை வரலாறை படமாக்க முடிவு செய்தார் இயக்குனர் கமல். கமலாதாஸ் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். படப்பிடிப்புக்காக கால்ஷீட் ஒதுக்கி காத்திருந்தார். ஆனால் படப்பிடிப்பு ...