$ 0 0 இந்தியாவிலேயே அதிகமான பட்ஜெட்டில் மலையாளத்தில் படம் உருவாகிறது. இதில் மோகன்லால், அமிதாப்பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம், புலிமுருகன். ...