$ 0 0 நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா, சமந்தா காதலிக்கின்றனர். விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. நாக சைதன்யாவுடன் திருமணம் முடிந்தாலும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் சமந்தா. இந்நிலையில் நாகார்ஜுனா நடிக்கும் புதிய படத்தில் சமந்தா ...