$ 0 0 அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க பாலிவுட் ஹீரோக்களிடையே போட்டி எழுந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்தவரிசையில் அஜீத் நடிக்க விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் இந்தியில் ரிமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் ...