$ 0 0 விஐபிக்களின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரிக்கும் பாடலால் கன்னட சினிமா உலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா லேகனா இயக்கும் கன்னட படம் சத்துர்புஜா. இந்த படத்தில் இடம்பெறும் கவர்ச்சியான ஒரு குத்து பாடலில் சந்திரிகா நடிக்கிறார். ...