![]()
பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ராவை நெருங்கிய தோழியாக்கிக் கொண்டிருக்கிறார் இலியானா. தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அசின், காஜல், இலியானா போன்றவர்கள் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் பாலிவுட்டில் டாப் ரேங்கில் இருக்கும் ஹீரோயின்கள் அவர்களை கண்டுகொள்வதில்லை. ...