$ 0 0 கர்நாடக பிலிம்சேம்பரில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள 19 வெள்ளி நினைவு பரிசுகள் திருட்டு போயின. இது பற்றி போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.கர்நாடகா பிலிம்சேம்பரில் வைக்கப்பட்டிருந்த 19 வெள்ளி நினைவு பரிசுகளை யாரோ திருடி சென்றுவிட்டனர். ...