$ 0 0 தமிழில் சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான படம், ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படம், தற்போது அவரது இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. டைட்டில் முடிவாகவில்லை. சூர்யா கேரக்டரில் பாலிவுட் முன்னணி ஹீரோ அக்ஷய் ...