$ 0 0 மும்பை: நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்னுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. தமிழில், முதல்வன் படத்தில் ஷக்க லக்க பேபி பாடலுக்கு டான்ஸ் ஆடியவர் சுஷ்மிதா சென். இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். ...