$ 0 0 மலையாள நடிகர் பிருத்விராஜ் முன்னணி நாயகனாக இருந்தபோதும் ஏராளமான மலையாள படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் அவர் கனா கண்டேன் என்ற படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமானார். தற்போது பிருத்விராஜ் பிரபாசுக்கு வில்லனாக நடிக்கிறர். பிரபாஸ் ...