$ 0 0 தெலுங்கு நடிகர் ராம் பொதியேனி நடிக்கும் படம் தி வாரியர். லிங்குசாமி இயக்குகிறார். படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் அக்ஷரா கவுடா ஒரு முக்கியமான கேரக்டரிலும் நடிக்கிறார்கள். ஆதி முதன் முறையாக வில்லனாக நடிக்கிறார். ...