$ 0 0 ஐதராபாத்: சிரஞ்சீவி நடிக்கும் ‘போலா சங்கர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துவிட்டார் சிரஞ்சீவி. இதையடுத்து லூசிபர் மலையாள படத்தின் ரீமேக்கான காட்பாதர் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ...