$ 0 0 மும்பை: தனது பண்ணை வீட்டில் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வழக்கு தொடர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் சல்மான் கானுக்கு சொந்தமான பண்ணை வீடு ...