$ 0 0 ஸ்ரீதேவி- போனி கபூருக்கு ஜான்வி, குஷி என்ற 2 மகள்கள். ஜான்விக்கு தற்போது 16 வயது. படித்துக்கொண்டிருக்கும் இவரை தமிழ், தெலுங்கில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் போட்டிப் போடுகின்றனர். ஸ்ரீதேவிக்கு தென்னிந்திய சினிமாவிலும் பாலிவுட்டிலும் ...