$ 0 0 ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள அரசு சார்பில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் இந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி. அப்போது பத்திரிகையாளர்களிடத்தில் ஸ்ரீதேவி பேசும்போது பின்வருமாறு கூறியிருக்கிறார்: ...