$ 0 0 திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பார்வதி. இவர் மலையாளத்தில் சார்லி, உயரே, கூடே, ஆர்க்கறியாம் உள்பட ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தமிழில் பூ, மரியான், பெங்களூர் நாட்கள் உட்பட ...