$ 0 0 திருவனந்தபுரம்: மலையாள நடிகர் சங்க தேர்தல் நேற்று கொச்சியில் நடந்தது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தலைவர் பதவிக்கு மோகன்லால், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு, இணை செயலாளர் ...