![]()
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைபுக்கும், நடிகர் விக்கி கௌஷலுக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் சொகுசு அரண்மணையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும், மாலத்தீவுக்கோ, சுவிட்சர்லாந்துக்கோ தேனிலவு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது.ஆனால் ...